சுடரொளி
அணையாத தீயில் எனை அணைத்து காதல் தீ மூட்டினால்,
என் உயிரோடு உயிராக உறவாகி எனைத் தீண்டும் காற்றாகினால்,
உயிரும் உறவும் உன்னோடு உன் விழியே எந்தன் நெஞ்சோடு,
கனவும் காதலும் உன்னோடு
என் காதல் உந்தன் மனதோடு,
மனதிலே வரும் காதலே மழையிலே நனையுதே,
உன் நினைவில் வாழும் என் நரகம் நீ நீதானே,
என் நிஜமெல்லாம் நீதானே
கனவிலே பூக்கும் காதலின் இன்பமும் நீதானே,
சின்னச்சின்ன ஆனந்தம் சொல்லச் செல்லமான ஆனந்தம் தந்தவளும் நீதானே.
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக