Site Info
கவிதை :
எனது கவிதைகள் வாரந்தோறும் இங்கே பதிவு செய்யப்படும்.நாவல் :
எனது சிறிய முயற்சியாக எனது வலை பக்கத்தில் "வெண்பா" என்ற நாவலை எழுதிக்கொண்டு இருக்கிறேன். வாரஇறுதி நாளான சனி அன்று இரவு பதிவு செய்யப்படும்.
சிறுகதை :
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இங்கு பதிவிட முயல்கிறேன்.
உங்களின் அனைவரின் அடைக்கலமும், அன்பும் வேண்டுகிறேன்.
நன்றி!!
குறிப்பு : எந்தவொரு இணையதளத்தில் இருந்தும் மற்றும் படத்தில் இருந்தும் திருடப்படாத, எனது சொந்த சிந்தனைகளே பதிவிடப்படும். அவை நாட்டில் நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் இருக்கும்.
பூவிதழாக,
தமிழினியன்
கருத்துகள்
கருத்துரையிடுக