தல
வான்மதி ஆசை காதலுக்கு கோட்டை கட்டி,
ராசி பார்த்து நேசமாக உல்லாசமாக காதல் மன்னனின் வருகைக்கு,
உயிரோடு உயிராக உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்று,
அவள் வருவாளா என முகவரி தெரியாமல நீ காத்திருந்த வேளையில்,
ஆனந்த பூங்காற்று வீச அமர்களமாக தீனா நீவருவாய் என,
பூவெல்லாம் உன் வாசம் வீச ரெட் ரோஜா ஏந்தி நின்றேன்.
ஆரம்பமாக எனை நம் காதலை ஏற்பாய நீ🖐️
#hpybdayAJITH #thala #AdvHpyBday_thala #ManOfSimplicity
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக