முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியஅரசு - சுமை

இந்தியஅரசு - சுமை 


மத்திய/மாநில அரசினால் ஓவ்வொரு மாநிலத்தில் வாழும் மக்களின் முதுகினில் ஏதாவதொரு வழிகளில் துன்பம் சுமையேற்றப்படும்/படுகிறது. அப்படி ஏற்றப்படவில்லையேல் அது அரசியல் இல்லை. அவர்கள் ஞாபகம் இராது நம்மிடத்தினில். ஏற்றப்படும் துன்பத்திற்கு காரணம் தேடி அலைகிறிர், தன்னுல் தான் உள்ளது என்பதை மறந்து. 

அரசியல் லாபம் அரசியவாதிக்கே. லஞ்சம் என்ற வார்த்தையே இன்னும் சில வருடங்களில் மறந்து பரிசு எனப் பொருள் தரும்படி மாற்றி எழுதப்பட்டாலும் ஆச்சரியத்திற்கில்லை. பணம் தேடியோடும் ஒவ்வொருவரின் வாழ்வின் பாதையிலும், மறைபட்ட பாதாளம் உள்ளது. சிந்திப்பீர், சிறைபட்ட நாட்களையும் சிதைபட்ட கனவுகளைத் தேடியோடு.

பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்

Popular Posts

குருதி குடிக்கும் ஓநாய்கள்

குருதி குடிக்கும் ஓநாய்கள் 1. அறிமுக நன்றி  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது உடன் பிறவா மற்றும் நான் முகம் பாரா சகோதரர் கார்த்திக்கேயன் அவர்களுக்கும், அவர்களின் நண்பராக  இருக்கும் அனைவருக்கும் நன்றி. ஏனென்றால் எனது மனதில் தோன்றிய சிறு புள்ளியை வைத்து நான் கோலமோ கோடோ போட  நினைத்தபோது அது வெகுஜன மக்கள்  தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்புடனும், திறமை உள்ள ஒருவன் அதை வெளிப்படுத்த நினைக்கும்போது அதற்கு நம்மால் முடிந்ததை செய்யவேண்டும் என்ற மனம் அவரிடம் நிறையே உள்ளது. அதனால் அவருக்கு நன்றி கூறுகிறேன். நன்றி சகோ கார்த்திக். தமிழ் மக்கள் என்பவர் வேறு, இலங்கை தமிழ் மக்கள் வேறு என நினைப்போருக்கு ஒரு வேண்டுகோள், நாம் இங்கு நம் குடும்பம் இருக்கே என்ற நிம்மதியுடனும். களிப்புடனும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் இருந்து திரும்பிய பல தமிழ் சொந்தங்கள் தங்களுக்கென ஒரு ரத்த பந்தம், சொந்தம் இல்லாத உறவை அணைத்து ஒன்றாக வாழ்கின்றனர். ஆனாலும் அவர்களின் வாழ்வும் இதயமும் மனவேதனையுடனும் வலியுடனும் உள்ளது. அவர்களுக்கு என்று நம்மால் என்ன செய்யமுடியும் என்பதை நானும்...