களப்பை
நாம் மட்டும் நந்தவனத்தில் உலாவரும் அன்னக்கிளியாக பறந்து திரிகிறோம்,
தம் குருதியில் தரித்த மதுரத்தை உண்ட வண்டுகள்,
மதுரத்தை உண்ட வண்டுகள்,
வளர்ந்த பின் கண் காணா தேசத்தில் கானம் பாடுவதேனோ..!
#mayday #workers_day #உழைப்பாளர்_தினம்
பூவிதழாக,
தமிழினியன்

கருத்துகள்
கருத்துரையிடுக